1 தெச 2:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 ஆகையால், உங்களிடம் நாங்கள் வருவதற்கு, அதிலும் பவுலாகிய நான் உங்களிடம் வருவதற்கு மீண்டும் மீண்டும் அதற்கான முயற்சிகளை எடுத்தேன். ஆனாலும், சாத்தான் எங்களுக்குத் தடை ஏற்படுத்தினான். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 ஆகவே, நாங்கள் உங்களிடம் வர ஒன்று இரண்டுமுறை விருப்பமாக இருந்தோம். பவுலாகிய நானே வர விருப்பமாக இருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைசெய்தான். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 உண்மையிலேயே உங்களிடம் வருவதற்கு நாங்கள் விரும்பினோம். அதிலும் பவுலாகிய நான் உங்களிடம் வருவதற்கு மீண்டும், மீண்டும் முயற்சிசெய்தேன். ஆனாலும், சாத்தான் எங்களைத் தடை செய்தான். Ver Capítuloபரிசுத்த பைபிள்18 ஆம், உங்களிடம் வர நாங்கள் விரும்பினோம். உண்மையில் பவுலாகிய நான் பலமுறை வர முயன்றேன். ஆனால் சாத்தான் எங்களைத் தடுத்துவிட்டான். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 ஆகையால், நாங்கள் உங்களிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான். Ver Capítulo |