La Biblia Online

- Anuncios -




1 கொரி 16:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 கவனமாயிருங்கள், உங்கள் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருங்கள். துணிவுள்ள மனிதராய் இருங்கள், பலமுள்ளவர்களாய் செயல்படுங்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், துணிவுள்ளவர்களாக இருங்கள், திடன்கொள்ளுங்கள்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 கவனமாயிருங்கள். உங்கள் விசுவாசத்தில் உறுதியாய் நில்லுங்கள். துணிவுள்ள மனிதராய் இருங்கள்; பலமுள்ளவர்களாய் செயல்படுங்கள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

13 கவனமாக இருங்கள். விசுவாசத்தில் வலிவுறுங்கள். தைரியம் கொள்ளுங்கள். வன்மையுடன் இருங்கள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.

Ver Capítulo Copiar




1 கொரி 16:13

Síguenos en:

Anuncios


Anuncios