தீத்து 3:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 ஒருவரையும் அவதூறாய் பேசாதவர்களாயும், எல்லோருடனும் சமாதானமாய் வாழ்கிறவர்களாயும், கரிசனை உடையவர்களாயும், எல்லா மனிதருக்கு முன்பாகவும் எப்பொழுதும் தாழ்மையுள்ளவர்களாயும் இருக்கவேண்டுமென்று ஞாபகப்படுத்து. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 ஒருவனையும் அவமதிக்காமலும், சண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாக எல்லா மனிதர்களுக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. Ver Capítuloபரிசுத்த பைபிள்2 யாருக்கும் எதிராகத் தீமையைப் பேசாமல் இருக்கவும், கீழ்ப்படியவும், மற்றவர்களோடு சமாதானமாகவும், மென்மையாகவும் எல்லா மனிதர்களிடமும் மரியாதை காட்டவும் இதனை விசுவாசிகளிடம் கூறு. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 ஒருவரையும் அவதூறாய் பேசாமலும், எல்லோருடனும் சமாதானமும் கனிவும் உடையவர்களாகவும், அனைவருக்கும் முன்பாக எப்போதும் தாழ்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என மக்களுக்கு தொடர்ந்து ஞாபகப்படுத்து. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. Ver Capítulo |