தீத்து 3:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 அப்படிப்பட்டர்கள் சீர்கெட்டவர்களும், பாவத்தில் வாழ்கிறவர்களும், தன்னைத்தானே தண்டனைக்குள் ஆக்குகிறவர்களுமாய் இருக்கிறார்கள் என்று நீ நிச்சயமாக அறிந்துகொள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாகப் பாவம் செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே. Ver Capítuloபரிசுத்த பைபிள்11 ஏனென்றால் இப்படிப்பட்ட ஒருவன் நிலை தவறி, பாவம் செய்கிறவனாக இருக்கிறான் என்பதை நீ அறிந்திருக்கிறாய். இவனது பாவங்களே இவன் தவறானவன் என்பதை நிரூபிக்கிறது. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 அப்படிப்பட்டவர்கள், சீர்கெட்டவர்களாகவும், பாவத்தில் வாழ்கின்றவர்களாகவும், தங்களைத் தாங்களே தண்டனைக்கு உட்படுத்திக்கொள்கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள் என்று நிச்சயமாக அறிந்துகொள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே. Ver Capítulo |