தீத்து 2:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 ஏனெனில், இரட்சிப்பைக் கொண்டுவரும் இறைவனுடைய கிருபை எல்லா மனிதருக்கும் வெளிப்பட்டிருக்கிறது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது வெளிப்பட்டது. Ver Capítuloபரிசுத்த பைபிள்11 நாம் வாழவேண்டிய வழி இது தான். ஏனென்றால் தேவனுடைய கிருபை வந்திருக்கிறது. அது அனைவரையும் இரட்சிக்கும். நமக்கும் அது தரப்பட்டிருக்கிறது. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 ஏனெனில், எல்லா மனிதருக்கும் மீட்பைத் தருகின்ற இறைவனுடைய கிருபை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, Ver Capítulo |