ரோமர் 9:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 முற்பிதாக்களும் அவர்களுடையவர்களே, கிறிஸ்துவும் அவர்களுடைய மனித பரம்பரையிலிருந்தே வந்தார்; இந்தக் கிறிஸ்துவே மகா உன்னதமான இறைவன். இவர் என்றென்றும் துதிக்கப்படுவாராக! ஆமென். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். Ver Capítuloபரிசுத்த பைபிள்5 அவர்கள் நமது மூதாதையர்களின் வழி வந்தவர்கள். அவர்கள் வழியில் கிறிஸ்துவும் மண்ணுலகில் பிறந்தார். கிறிஸ்துவே எல்லாவற்றுக்கும் மேலான தேவன். அவரை எப்பொழுதும் துதியுங்கள். ஆமென். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 முற்பிதாக்களும் இவர்களுடையவர்களே, அந்த முற்பிதாக்களின் மனித சந்ததியிலேயே கிறிஸ்துவும் வந்தார். கிறிஸ்துவே அனைத்துக்கும் மேலான இறைவன், என்றென்றும் துதிக்கப்படுபவர். ஆமென். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். Ver Capítulo |