ரோமர் 9:28 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 ஏனெனில் கர்த்தர் பூமியின்மேல் விரைவாகவும், மனத்திடத்தோடும் தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார்.” Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 அவர் நீதியோடு சீக்கிரமாகத் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார்” என்றும், ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான். Ver Capítuloபரிசுத்த பைபிள்28 ஆமாம். மண்ணில் வாழும் மக்களை தேவன் விரைவாக நியாயம்தீர்த்து முடிப்பார்.” Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 கர்த்தர் பூமியின் மேல் தண்டனையை தீவிரமாகவும் பூரணமாகவும் நிறைவேற்றுவார்.” Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான். Ver Capítulo |