ரோமர் 9:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 நான் கிறிஸ்துவுக்குள் உண்மையையே சொல்கிறேன், நான் பொய் சொல்லவில்லை; என்னுடைய மனசாட்சியும் பரிசுத்த ஆவியானவரால் இதை உறுதிப்படுத்துகிறது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 எனக்கு அதிக துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது; Ver Capítuloபரிசுத்த பைபிள்1 நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். நான் உண்மையைக் கூறுகிறேன். நான் பொய் சொல்வதில்லை. என் உணர்வுகள் பரிசுத்த ஆவியானவரால் ஆளப்படுகின்றன. அந்த உணர்வுகள் நான் பொய்யானவனில்லை என்று கூறுகின்றன. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 இப்போது நான் சொல்வது பொய்யல்ல, என் மனசாட்சியும் பரிசுத்த ஆவிக்குள்ளாக என்னோடு சேர்ந்து எனக்கு சாட்சி பகருகிறது. கிறிஸ்துவுக்குள் இணைந்திருப்பதால் நான் சொல்லும் உண்மை என்னவெனில், Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது; Ver Capítulo |