ரோமர் 8:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டுள்ள மனமோ மரணம். பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்கு அடங்கிய மனமோ வாழ்வையும் சமாதானத்தையும் கொடுக்கிறது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 சரீரசிந்தை மரணம்; ஆவியானவரின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாகும். Ver Capítuloபரிசுத்த பைபிள்6 ஒருவனது சிந்தனையானது பாவத்தால் கட்டுப்படுத்தப்படுமானால் அவன் சாவை அடைகிறான். ஒருவனது சிந்தையானது ஆவியால் கட்டுப்படுத்தப்படுமானால் அவன் நல்வாழ்வையும், சமாதானத்தையும் அடைகிறான். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 பாவ மனித இயல்பில் மனதைப் பதித்தால் விளைவது மரணம், ஆவியில் மனதை பதித்தாலோ விளைவது வாழ்வும் சமாதானமும் ஆகும். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். Ver Capítulo |