ரோமர் 8:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 மாம்ச இயல்பின்படி வாழாமல், ஆவியானவரின் வழிநடத்துதலில் வாழும் நம்மில், மோசேயின் சட்டத்தின் நியாயமான கட்டளைகளை நிறைவேற்றும்படியே இப்படிச் செய்தார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார். Ver Capítuloபரிசுத்த பைபிள்4 தேவன் அதனை சட்டவிதியின் நீதி நம்மிடம் நிறைவேறும்படிக்கே இவ்வாறு செய்தார். இப்பொழுது நாம் நமது மாம்சத்தின்படி நடக்காமல் ஆவியைப் பின்பற்றி வாழ்கிறோம். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 பாவ மனித இயல்பின்படி வாழாமல், ஆவியானவரின் வழியில் வாழும் எம்மில் நீதிச்சட்டத்திற்கு ஏற்ற நீதி நிறைவேற்றப்படவே இப்படிச் செய்தார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். Ver Capítulo |