ரோமர் 8:29 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 இறைவன் தாம் முன்னறிந்தவர்கள், தம்முடைய மகனின் தன்மையை ஒத்திருக்க வேண்டும் என முன்குறித்திருக்கிறார். பல சகோதரர் மத்தியிலே கிறிஸ்து முதற்பேறானவராய் இருக்கும்படியே அவர் இப்படிச் செய்தார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; Ver Capítuloபரிசுத்த பைபிள்29 தேவன் அம்மக்களை உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே அறிந்திருக்கிறார். அம்மக்களைத் தம் குமாரனைப் போலவே இருக்கும்படி முடிவு செய்தார். அநேக சகோதரர்களுக்குள்ளே தமது குமாரனே முதற் பேறானவராய் இருக்க வேண்டும் என விரும்பினார். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 ஏனென்றால் தாம் முன்பே அறிந்தவர்களைத் தம்முடைய மகனின் சாயலுக்கு ஒத்திருக்கும்படி இறைவன் முன்குறித்திருக்கிறார். இறைவனின் அநேக பிள்ளைகள் மத்தியிலே கிறிஸ்து முதற்பேறானவராய் இருக்கும்படி இப்படிச் செய்தார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார். Ver Capítulo |