ரோமர் 7:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 வாழ்வளிப்பதற்காகவே கொடுக்கப்பட்ட கட்டளை, உண்மையில் எனக்கு மரணத்தைக் கொண்டு வந்ததையே நான் கண்டேன். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 இப்படியிருக்க, ஜீவனுக்குரிய கட்டளை எனக்கு மரணத்திற்குரியதாக இருப்பதைப் பார்த்தேன். Ver Capítuloபரிசுத்த பைபிள்10 பாவத்தால் நான் உள்ளத்தைப் பொருத்தமட்டில் மரித்தவன் ஆனேன். உயிர் கொடுப்பதற்காக வந்த சட்டவிதி எனக்கு மரணமுண்டாகக் காரணமானது. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 வாழ்வளிப்பதற்காக கொடுக்கப்பட்ட நீதிச்சட்டமே எனக்கு மரணத்தைக் கொண்டுவந்ததை நான் கண்டேன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன். Ver Capítulo |