ரோமர் 5:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 பொறுமை நற்பண்பையும், நற்பண்பு எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் என்று நாங்கள் அறிவோம். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 உபத்திரவங்களிலும் மேன்மைபாராட்டுகிறோம். Ver Capítuloபரிசுத்த பைபிள்4 நாம் பலமுடையவர்கள் என்பதற்கு இப்பொறுமையே சான்று. இச்சான்று நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 சகிப்புத் தன்மை பரீட்சிக்கப்பட்ட நற்பண்பையும், பரீட்சிக்கப்பட்ட நற்பண்பு நல்ல எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் என்று நாங்கள் அறிந்து நம்முடைய பாடுகளிலும் நாம் மகிழ்ச்சியடைகிறோம். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். Ver Capítulo |