ரோமர் 5:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 மோசேயின் சட்டம் கொடுக்கப்படும் முன்னதாகவே, பாவம் உலகத்திலே இருந்தது. ஆனால் மோசேயின் சட்டம் இல்லாதிருந்தபோது, அது பாவமாகக் கருதப்படவில்லை. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே பாவம் உலகத்தில் இருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது. Ver Capítuloபரிசுத்த பைபிள்13 மோசேயின் சட்டங்களுக்கு முன்னரே உலகில் பாவம் ஏற்பட்டுவிட்டது. சட்டம் இல்லாததால் தேவன் மக்களை அவர்கள் பாவங்களுக்காகக் குற்றவாளி ஆக்கவில்லை. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 நீதிச்சட்டம் கொடுக்கப்பட முன்னதாகவே பாவம் உலகத்திலே இருந்தது. ஆனால் நீதிச்சட்டம் இல்லாதிருந்தபோது, பாவம் கணக்கிடப்படவில்லை. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது. Ver Capítulo |