ரோமர் 4:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவன்மேல் விசுவாசம் வைக்கும் நமக்கும் நம்முடைய விசுவாசத்தை நீதியாகக் கணக்கிடுவார் என்றே அது எழுதப்பட்டுள்ளது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். Ver Capítuloபரிசுத்த பைபிள்24 நம்முடைய விசுவாசத்தின் பொருட்டு தேவன் நம்மையும் ஏற்றுக்கொள்வார். நம் கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பிய அத்தேவனை நம்புகிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 நமக்கும் சேர்த்தே அவை எழுதப்பட்டுள்ளன; நம்முடைய ஆண்டவர் இயேசுவை மரணித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவன் மேல் விசுவாசம் வைக்கின்றவர்களாகிய நமக்கும், நமது விசுவாசமானது நீதியாகக் கணக்கிடப்படும் என்பதால், நமக்கும் சேர்த்தே எழுதப்பட்டுள்ளன. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். Ver Capítulo |