ரோமர் 4:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 நமது முற்பிதா ஆபிரகாமைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? இவ்விஷயத்தில் அவனுடைய அனுபவம் என்ன? Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் சரீரத்தின்படி என்னத்தைக் கண்டுபிடித்தான் என்று சொல்லுவோம்? Ver Capítuloபரிசுத்த பைபிள்1 நமக்கெல்லாம் தந்தையான ஆபிரகாம் பற்றி நாம் என்ன சொல்லமுடியும்? அவர் விசுவாசத்தைப் பற்றி என்ன அறிந்திருந்தார்? Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 யூதர்களான எமக்கு மனித அடிப்படையில் முற்பிதாவாக இருக்கும் ஆபிரகாம், இந்த விடயத்தில் அனுபவ ரீதியாக அறிந்து கொண்டது என்ன? Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்? Ver Capítulo |