ரோமர் 3:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையை அடையாமற்போனார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 எல்லோரும் பாவம்செய்து, தேவமகிமை இல்லாதவர்களாகி, Ver Capítuloபரிசுத்த பைபிள்23 மக்களனைவரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையைப் பெறத் தகுதியில்லாதவராகிவிட்டனர். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையின் தராதரத்தை அடையாமல் தொடர்ந்தும் வாழ்கின்றார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, Ver Capítulo |