ரோமர் 1:22 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொண்டாலும், அவர்கள் மூடர்கள் ஆனார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரர்களாகி, Ver Capítuloபரிசுத்த பைபிள்22 மக்கள் தம்மைப் புத்திசாலிகள் என்று கூறிக்கொண்டே அறிவற்றோராக விளங்குகிறார்கள். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 அவர்கள் தங்களை அறிஞர்கள் என்று திடமாக சொல்லிக் கொண்டாலும் மூடர்களாகி, Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, Ver Capítulo |