வெளிப்படுத்தல் 4:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 அந்த உயிரினங்கள் அரியணையில் அமர்ந்திருக்கிறவரும், என்றென்றும் வாழ்கிறவருமாகிய அவருக்கு மகிமையையும் கனத்தையும் நன்றியையும் செலுத்தும் போதெல்லாம், Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, Ver Capítuloபரிசுத்த பைபிள்9 அந்த உயிர்வாழும் ஜீவன்கள் சிம்மாசனத்தின் மேல் வீற்றிருப்பவருக்கு மகிமையையும், பெருமையையும் நன்றியையும் செலுத்துகின்றன. அவரே எல்லாக் காலங்களிலும் வாழ்ந்துகொண்டிருப்பவர். எப்பொழுதும் அந்த உயிர் வாழும் ஜீவன்கள் இப்புகழ்ச்சியைச் செய்துகொண்டிருக்கின்றன. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 அந்த அரியணையில் அமர்ந்திருக்கின்றவரும், என்றென்றும் வாழ்கின்றவருமாகிய அவருக்கு அந்த உயிரினங்கள், மகிமை, கனம் நன்றி செலுத்தும் போதெல்லாம், Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, Ver Capítulo |