வெளிப்படுத்தல் 4:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 முதலாவது, சிங்கத்தைப்போல் காணப்பட்டது. இரண்டாவது, எருதைப்போல் காணப்பட்டது. மூன்றாவது, மனிதனைப் போன்ற முகம் உடையதாய் இருந்தது. நான்காவது, பறக்கின்ற கழுகைப்போலவும் அந்த உயிரினங்கள் இருந்தன. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 முதலாம் ஜீவன் சிங்கத்தைப்போலவும், இரண்டாம் ஜீவன் காளையைப்போலவும், மூன்றாம் ஜீவன் மனிதமுகம் போன்ற முகம் உள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுபோலவும் இருந்தன. Ver Capítuloபரிசுத்த பைபிள்7 அந்த முதல் ஜீவன் சிங்கத்தைப் போன்றிருந்தது. இரண்டாவது ஜீவன் காளையைப்போல இருந்தது. மூன்றாவது ஜீவனுக்கு மனிதனைப்போல முகமிருந்தது. நான்காவது ஜீவன் பறக்கும் கழுகைப் போன்றிருந்தது. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 முதலாவது உயிரினம் சிங்கத்தைப் போலவும், இரண்டாவது உயிரினம் எருதைப் போலவும், மூன்றாவது உயிரினம் மனித முகம் போன்ற முகத்தை உடையதாகவும், நான்காவது உயிரினம் பறக்கின்ற கழுகைப் போலவும் இருந்தன. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம் போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன. Ver Capítulo |