வெளிப்படுத்தல் 4:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 அதில் அமர்ந்திருப்பவருடைய தோற்றம் படிகக்கல்லைப்போலும், மாணிக்கக்கல்லைப்போலும் இருந்தார். அரியணையைச் சுற்றி, மரகதத்தைப்போல் ஒரு வானவில் பிரகாசித்தது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 வீற்றிருந்தவர், பார்ப்பதற்கு வச்சிரக்கல்லைப்போலவும், பதுமராகத்தைப்போலவும் இருந்தார்; அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் ஒரு வானவில் இருந்தது; அது பார்ப்பதற்கு மரகதம்போல தோன்றியது. Ver Capítuloபரிசுத்த பைபிள்3 அவர் பார்ப்பதற்கு வைரக்கல்லும், பதுமராகக் கல்லும்போல இருந்தார். அந்த சிம்மாசனத்தைச் சுற்றி மரகதம் போன்ற ஒரு வானவில் இருந்தது. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 அதில் அமர்ந்திருந்தவர் படிகக்கல் போலவும், மாணிக்கக்கல் போலவும் தோற்றமுடையவராக இருந்தார். அரியணையைச் சுற்றி, மரகதம் போன்ற ஒரு வானவில் பிரகாசித்தது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று. Ver Capítulo |