வெளிப்படுத்தல் 2:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 ஆனால் உன்னில் பாராட்டுதலுக்குரியது ஒன்று உண்டு: நிக்கொலாயரின் செயல்களை நீ வெறுக்கிறாய், அவர்களின் செயல்களை நானும் வெறுக்கிறேன். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 நான் வெறுக்கிற நிக்கொலாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தில் உண்டு. Ver Capítuloபரிசுத்த பைபிள்6 ஆனால் நீ செய்கிறதில் சரியானவையும் உண்டு. நான் வெறுப்பதைப்போலவே நீ நிக்கொலாய்கள் செய்வதை வெறுக்கிறாய். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 ஆனால் உன்னில் பாராட்டுதலுக்குரிய ஒன்று உண்டு. நிக்கொலாயரின் செயல்களை நீ வெறுக்கிறாய், அவர்களின் செயல்களை நானும் வெறுக்கிறேன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு. Ver Capítulo |