வெளிப்படுத்தல் 2:27 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202227 ‘அவர் நாடுகளை இரும்புச் செங்கோலால் ஆளுகை செய்வார். அவர்களை மண்பாண்டங்களைப்போல நொறுக்கிப்போடுவார்’ என்ற வாக்குத்தத்தத்தின்படி, Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்27 அவன் இரும்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்27 அவன் அவர்களை இரும்புக் கோலால் ஆள்வான். மண்பாண்டங்களைப்போல் தூள்தூளாக அவர்களை நொறுக்குவான். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு27 ‘அவர் அவர்களை இரும்புச் செங்கோலால் ஆளுகை செய்வார். அவர்களை மட்பாண்டங்களைப்போல நொருக்கி விடுவார்’ என்ற வாக்குறுதியின்படி, Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)27 அவன் இரும்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். Ver Capítulo |