சங்கீதம் 4:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 “எங்களுக்கு நன்மையைக் காட்டுகிறவன் யார்?” என்று அநேகர் கேட்கிறார்கள்; யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளி எங்கள்மேல் பிரகாசிக்கட்டும். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். Ver Capítuloபரிசுத்த பைபிள்6 “நமக்கு தேவனுடைய நன்மையைக் காட்டுவது யார்? கர்த்தாவே! பிரகாசமான உமது முகத்தை நாங்கள் காணட்டும்!” என்று பலர் கூறுகிறார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். Ver Capítulo |