La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 7:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 வாரும், நாம் காலைவரை ஆழ்ந்த காதலில் மூழ்கியிருப்போம்; நாம் இன்பத்தில் மகிழ்ந்திருப்போம்!

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 வா, விடியற்காலைவரைக்கும் சந்தோஷமாக இருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

18 வா, நாம் விடியும் வரை அன்போடு சேர்ந்திருப்போம். இரவு முழுவதும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடு இருப்போம்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.

Ver Capítulo Copiar




நீதிமொழி 7:18

Síguenos en:

Anuncios


Anuncios