La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 30:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

25 எறும்புகள் மிக வலிமை குறைந்த உயிரினங்கள்; ஆனாலும், அவை கோடைகாலத்தில் தங்கள் உணவைச் சேமித்து வைக்கின்றன;

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும், கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும்,

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

25 எறும்புகள் மிகச் சிறியவை, பலவீனமானவை. எனினும் அவை தங்களுக்குத் தேவையான உணவைக் கோடைக்காலம் முழுவதும் சேகரித்துக்கொள்ளும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

25 அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,

Ver Capítulo Copiar




நீதிமொழி 30:25

Síguenos en:

Anuncios


Anuncios