La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 28:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 கொலைகாரனின் துன்புறுத்தப்பட்ட குற்றமனசாட்சி, அவனை கல்லறைக்கு இழுக்கும்; யாரும் அவனை ஆதரிக்கவேண்டாம்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிய ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

17 அடுத்தவனைக்கொன்ற குற்றவாளிக்கு எப்பொழுதும் சமாதானம் இருக்காது. அவனுக்கு ஆதரவு தராதே.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.

Ver Capítulo Copiar




நீதிமொழி 28:17

Síguenos en:

Anuncios


Anuncios