La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 27:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 கோபம் கொடூரமானது, மூர்க்கம் பெருகிவரும்; ஆனால் பொறாமை இன்னும் ஆபத்தானது.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்?

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

4 கோபம் கொடுமையும் பயங்கரமுமானது. இது அழிவுக்குக் காரணமாகும். ஆனால் பொறாமை இதைவிட மோசமானது.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?

Ver Capítulo Copiar




நீதிமொழி 27:4

Síguenos en:

Anuncios


Anuncios