La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 26:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

25 அவனுடைய பேச்சு கவர்ச்சியாயிருந்தாலும், நீ அவனை நம்பாதே; அவனுடைய இருதயம் ஏழு அருவருப்புகளால் நிறைந்திருக்கின்றது.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 அவன் தாழ்மையாக பேசினாலும் அவனை நம்பாதே; அவனுடைய இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

25 அவன் சொல்லும் காரியங்கள் நலமாகத் தோன்றலாம். எனினும் அவனை நம்பவேண்டாம். அவனது மனம் முழுவதும் தீமையால் நிறைந்திருக்கும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

25 அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.

Ver Capítulo Copiar




நீதிமொழி 26:25

Síguenos en:

Anuncios


Anuncios