La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 25:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 நீ உன் அயலாருடைய வீட்டிற்கு அடிக்கடி போகாதே; அளவுக்கு மிஞ்சிப்போனால் அவர்கள் உன்னை வெறுப்பார்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி, அடிக்கடி அவனுடைய வீட்டில் கால்வைக்காதே.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

17 இதுபோலவே உனது அயலான் வீட்டிற்கு அடிக்கடிப் போகாதே. அவ்வாறு செய்தால் அவன் உன்னை வெறுக்கத் துவங்குவான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால்வைக்காதே.

Ver Capítulo Copiar




நீதிமொழி 25:17

Síguenos en:

Anuncios


Anuncios