நீதிமொழி 24:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 தீமையான சூழ்ச்சி செய்பவன் சதிகாரன் என அழைக்கப்படுவான். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 தீவினைசெய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் என்னப்படுவான். Ver Capítuloபரிசுத்த பைபிள்8 நீ எப்பொழுதும் மற்றவர்களுக்குத் தீமை செய்வதைப்பற்றியே திட்டமிட்டுக்கொண்டிருந்தால், தொந்தரவுகளை உருவாக்குபவன் என்று ஜனங்கள் உன்னை நினைத்துக்கொள்வார்கள். நீ சொல்வதை அவர்கள் கேட்கமாட்டார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான். Ver Capítulo |