La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 21:29 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

29 கொடியவர்கள் தங்களைத் துணிச்சல்காரர்களாய் காண்பிக்கிறார்கள்; ஆனால் நேர்மையுள்ளவர்கள் தங்கள் வழிகளைச் சிந்தித்துப் பார்க்கிறார்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

29 துன்மார்க்கன் தன்னுடைய முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன்னுடைய வழியை நேர்ப்படுத்துகிறான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

29 தான் செய்வது சரி என்பதை எப்போதும் நல்லவன் அறிவான். ஆனால் தீயவனோ நடிக்கிறான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

29 துன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான்.

Ver Capítulo Copiar




நீதிமொழி 21:29

Síguenos en:

Anuncios


Anuncios