La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 20:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 நல்ல ஆலோசனையினால் திட்டங்கள் உறுதிப்படும்; ஆகையால் நீ யுத்தத்திற்குப் போகுமுன் ஞானமுள்ள அறிவுரைகளைப் பெற்றுக்கொள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 ஆலோசனையினால் எண்ணங்கள் உறுதிப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்செய்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

18 திட்டமிடுவதற்கு முன்பு நல்ல அறிவுரைகளைப் பெறவேண்டும். நீ ஒரு போரைத் துவங்கினால், போர் நடவடிக்கைகளில் சிறந்த அறிவுடையவர்களின் வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.

Ver Capítulo Copiar




நீதிமொழி 20:18

Síguenos en:

Anuncios


Anuncios