La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 20:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 மோசடியினால் பெறும் உணவு சுவையாக இருக்கும்; ஆனால் முடிவில் அது வாயில் இட்ட மண்ணாகவே இருக்கும்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்; பின்போ அவனுடைய வாய் உணவுப்பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

17 ஒருவனை ஏமாற்றிப் பெற்றவை நல்லதுபோன்று தோன்றலாம். ஆனால், முடிவில் அது பயனற்றுப் போய்விடும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.

Ver Capítulo Copiar




நீதிமொழி 20:17

Síguenos en:

Anuncios


Anuncios