La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 20:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 பொய்யான எடைக் கற்கள், சமமற்ற அளவைகள் ஆகிய இவ்விரண்டையும் யெகோவா அருவருக்கிறார்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

10 தவறான அளவுக் கருவிகளையும் எடைக் கற்களையும் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றுகிறவர்களை கர்த்தர் வெறுக்கிறார்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.

Ver Capítulo Copiar




நீதிமொழி 20:10

Síguenos en:

Anuncios


Anuncios