La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 2:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

21 ஏனெனில் நீதிமான்கள் நாட்டில் வாழ்வார்கள், குற்றமற்றோர் அதில் நிலைத்திருப்பார்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 நன்மை செய்கிறவர்கள் பூமியிலே தங்குவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

21 சரியான வழியில் வாழ்கிறவர்கள் தங்கள் நாட்டிலேயே வாழ்வார்கள். எளிமையானவர்களும் நேர்மையானவர்களும் தம் சொந்த ஊரில் தொடர்ந்து வாழலாம்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

21 செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.

Ver Capítulo Copiar




நீதிமொழி 2:21

Síguenos en:

Anuncios


Anuncios