La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 19:28 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

28 சீர்கெட்ட சாட்சி நீதியைக் கேலி செய்கிறது, கொடியவர்களின் வாயோ தீமையை விழுங்குகிறது.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

28 அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

28 சாட்சி சொல்ல வருகிறவன் நேர்மையற்றவனாக இருந்தால், தீர்ப்பும் சரியானதாக இராது. தீயவர்கள் சொல்வது தீமையைத் தரும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

28 பேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்; துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.

Ver Capítulo Copiar




நீதிமொழி 19:28

Síguenos en:

Anuncios


Anuncios