La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 19:22 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 எல்லோரும் நேர்மையான அன்பையே விரும்புகிறார்கள்; பொய்யராய் இருப்பதைவிட ஏழையாய் இருப்பது சிறந்தது.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

22 ஜனங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவனை விரும்புகிறார்கள். எனவே ஜனங்களால் நம்பப்படாதவனாக இருப்பதைவிட ஏழையாக இருப்பதே மேல்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை; பொய்யனைப் பார்க்கிலும் தரித்திரன் வாசி.

Ver Capítulo Copiar




நீதிமொழி 19:22

Síguenos en:

Anuncios


Anuncios