La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 19:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 ஒருவருடைய ஞானம் அவருக்கு பொறுமையைக் கொடுக்கிறது; குற்றத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பது அவர்களுக்கு மகிமை.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

11 ஒருவன் அறிவுள்ளவனாக இருந்தால், அந்த அறிவு அவனுக்குப் பொறுமையைத் தரும். அவனுக்குத் தீமை செய்தவர்களை மன்னிப்பது அருமையானது.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.

Ver Capítulo Copiar




நீதிமொழி 19:11

Síguenos en:

Anuncios


Anuncios