La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 18:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

24 நம்பக்கூடாத நண்பர்கள் விரைவில் அழிவைக் கொண்டுவருவார்கள்; ஆனால் சகோதரனைவிட நெருங்கிய நண்பரும் உண்டு.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்; சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

24 பேசிச் சிரிக்க நல்லவர்களாக சில நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு நல்ல நண்பன் சொந்த சகோதரனைவிடச் சிறந்தவன்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

24 சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.

Ver Capítulo Copiar




நீதிமொழி 18:24

Síguenos en:

Anuncios


Anuncios