La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 18:22 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 மனைவியைப் பெறுகிறவன் நன்மையைப் பெற்றுக்கொள்கிறான்; அவன் யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

22 மனைவியைக் கண்டுபிடிப்பது நன்மையைக் கண்டுபிடித்ததற்குச் சமமாகும். கர்த்தர் உன்னோடு மகிழ்ச்சியாய் இருப்பதை அவள் காட்டுகிறாள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.

Ver Capítulo Copiar




நீதிமொழி 18:22

Síguenos en:

Anuncios


Anuncios