La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 17:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 மதியீனர் கடனுக்காக உத்திரவாதம் கொடுத்து, தன் அயலாரின் கடன்களுக்கான பாதுகாப்பு உறுதியளிக்கிறார்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

18 அடுத்தவன் கடனுக்கு தான் பொறுப்பாளியென அறிவற்றவனே வாக்குறுதி கொடுப்பான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான்.

Ver Capítulo Copiar




நீதிமொழி 17:18

Síguenos en:

Anuncios


Anuncios