நீதிமொழி 16:31 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 நரைமுடி மேன்மையின் மகுடம், அது நீதியின் வாழ்க்கையினால் பெற்றுக்கொண்டது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது மகிமையான கிரீடம். Ver Capítuloபரிசுத்த பைபிள்31 நல் வாழ்க்கை வாழ்பவர்களின் நரை முடியானது கிரீடத்தைப் போன்று உயர்வானது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 நீதியின் வழியில் உண்டாகும் நரை மயிரானது மகிமையான கிரீடம். Ver Capítulo |