La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 15:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 தகுந்த பதில் சொல்வதில் மகிழ்ச்சி கிடைக்கிறது; காலத்திற்கு ஏற்ற வார்த்தை எவ்வளவு நலமானது!

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

23 நல்ல பதிலைத் தருபவன் மகிழ்ச்சி அடைகிறான். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் சொல்வது மிகவும் நல்லது.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

Ver Capítulo Copiar




நீதிமொழி 15:23

Síguenos en:

Anuncios


Anuncios