La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 15:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 மகிழ்ச்சியுள்ள இருதயம் முகத்தை மலர்ச்சியுடையதாக்கும்; ஆனால் இருதயத்தின் வேதனையோ ஆவியை நொறுங்கச்செய்யும்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

13 ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் அவனது முகம் அதனைக் காட்டிவிடும். ஆனால் ஒருவன் தன் இருதயத்தில் துக்கம் உடையவனாக இருந்தால் அதை அவனது ஆவி வெளிப்படுத்தும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.

Ver Capítulo Copiar




நீதிமொழி 15:13

Síguenos en:

Anuncios


Anuncios