La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 14:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

25 மெய்ச்சாட்சி உயிர்களைக் காப்பாற்றுகிறது, ஆனால் பொய்ச்சாட்சி ஏமாற்றுகிறது.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

25 உண்மையைப் பேசுகிறவர்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். பொய் சொல்லுகிறவன் மற்றவர்களின் மனதைப் புண்படுத்துகிறான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

25 மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

Ver Capítulo Copiar




நீதிமொழி 14:25

Síguenos en:

Anuncios


Anuncios