La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 13:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 ஞானிகளோடு வாழ்கிறவர்கள் ஞானிகளாவார்கள்; ஆனால் மூடர்களுக்குத் தோழர்கள் தீங்கு அனுபவிப்பார்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்; மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

20 ஞானமுள்ளவர்களோடு நட்பாக இரு, நீயும் ஞானம் அடைவாய். ஆனால் நீ முட்டாள்களை நண்பர்களாக்கினால் உனக்குத் துன்பங்கள் ஏற்படும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.

Ver Capítulo Copiar




நீதிமொழி 13:20

Síguenos en:

Anuncios


Anuncios