La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 12:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 நேர்மையான சாட்சி உண்மையை சொல்கிறார்கள்; ஆனால் பொய்ச்சாட்சி பொய்களையே சொல்கிறார்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

17 ஒருவன் உண்மையைப் பேசுபவனாக இருந்தால் அவன் சொல்பவற்றில் நேர்மை இருக்கும். ஆனால் ஒருவன் பொய் சொன்னால் அது அவனைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்லும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.

Ver Capítulo Copiar




நீதிமொழி 12:17

Síguenos en:

Anuncios


Anuncios