La Biblia Online

- Anuncios -




நீதிமொழி 12:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 தீயவர்களின் கொள்ளைப்பொருளுக்கு கொடியவர்கள் ஆசைப்படுகிறார்கள்; ஆனால் நீதிமான்களின் வேரோ நிலைநிற்கும்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

12 தீயவர்கள் எப்போதும் தவறானவற்றைச் செய்யவே விரும்புவார்கள். ஆனால் நல்லவர்கள் வேர்களைப்போன்று ஆழமாகப் போகும் ஆற்றல் கொண்டுள்ளனர்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 துன்மார்க்கன் துஷ்டருடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.

Ver Capítulo Copiar




நீதிமொழி 12:12

Síguenos en:

Anuncios


Anuncios