பிலிப்பியர் 3:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 பக்தி வைராக்கியத்தின் நிமித்தம் திருச்சபையைத் துன்புறுத்தியவன்; மோசேயினுடைய சட்டத்தின் நீதியைப் பொறுத்தவரையில் குற்றமற்றவன். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்தின் நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன். Ver Capítuloபரிசுத்த பைபிள்6 நான் எனது யூத மதவெறி காரணமாக சபைகளைத் துன்புறுத்தி வந்தேன். எவனொருவனும் என்மீது நான் மோசேயின் சட்டங்களைக் கைக்கொள்வதைக் குறித்து குற்றம் சாட்ட முடியவில்லை. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 பக்தி வைராக்கியத்தின் காரணமாக திருச்சபையைத் துன்புறுத்தியவன், நீதிச்சட்டத்தின் அடிப்படையிலான நீதியின்படி குற்றமில்லாதவன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன். Ver Capítulo |